சிறுவர்களுக்கு பரிசு வழங்கிய அதிமுக நிர்வாகி !
பாளையங்கோட்டை அங்கன்வாடி மையத்தில் சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் அதிமுகவினர் உடன் இருந்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-12 09:02 GMT
பரிசு
முன்னாள் தமிழக முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா தொடர்ந்து 70 நாள் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று (ஜூன் 12) 32வது நாள் நிகழ்ச்சியாக பாளையங்கோட்டை அங்கன்வாடி மையத்தில் சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் அதிமுகவினர் உடன் இருந்தனர்.