காப்பீடு அட்டை வழங்கிய அதிமுக நிர்வாகி!
இதில் 55வது நாள் நிகழ்ச்சியாக இன்று (ஜூலை 6) அதிமுக மூத்த செயல் வீரர் மாடசாமிக்கு 10 லட்சத்திற்கான விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-06 04:41 GMT
காப்பீடு அட்டை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாளை நெல்லையில் அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா 70 நாள் நிகழ்ச்சியாக கொண்டாடி வருகின்றார். இதில் 55வது நாள் நிகழ்ச்சியாக இன்று (ஜூலை 6) அதிமுக மூத்த செயல் வீரர் மாடசாமிக்கு 10 லட்சத்திற்கான விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கினார். இதில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.