திட்டக்குடியில் அதிமுக பொதுக்கூட்டம்

திட்டக்குடியில் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-21 08:03 GMT

அதிமுக பொதுக்கூட்டம்

கடலூர் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர்  எம். ஜி. ஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் பெண்ணாடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
Tags:    

Similar News