போதை பழக்கம் அதிகரிக்கும் திமுக ஆட்சி - எம்எல்ஏ

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.;

Update: 2024-04-10 07:57 GMT
போதை பழக்கம் அதிகரிக்கும் திமுக ஆட்சி - எம்எல்ஏ

வாக்கு சேகரிப்பின் போது

  • whatsapp icon
நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் களமிறக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்‌. இந்நிலையில் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்ட நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்‌. அப்போது பேசிய அவர், போதை பழக்கத்திற்கு குழந்தைகளை அடிமையாக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி திகழ்வதாக குற்றம் சாட்டினார்.
Tags:    

Similar News