அரசு பள்ளியில் கல்வி உபகரணம் வழங்கிய அதிமுக நிர்வாகி

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கல்வி உபகரணம் அதிமுக நிர்வாகி வழங்கினார்கள்.

Update: 2024-06-20 06:19 GMT

கல்வி உபகரணம்

திருநெல்வேலி மாநகர மேலநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 19) நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News