அதிமுக ஆர்ப்பாட்டம் நிகழ்வு

ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரம் பேர் அழைத்து வரவேண்டும் அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

Update: 2024-01-31 10:58 GMT

அதிமுக ஆர்ப்பாட்டம் நிகழ்வு

கெங்கவல்லி:ஆத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு வருகிற 1ம் தேதி நடிகை விந்தியா தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில், ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரம் பேர் அழைத்து வரவேண்டும் அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் நகர செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News