நரசிங்கபுரத்தில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இஸ்லாமிய பொதுமக்களிடம் நகர மன்ற உறுப்பினர் தலைமையில் தீவிரவாக்கு சேகரித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-05 16:47 GMT
வாக்கு சேகரிப்பு
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதி நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர மன்ற உறுப்பினர்கள் அதிமுக நகர நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதர பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணி ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திமுக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும்,
திமுகவிற்கு தக்க பாட புகுத்த வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேட்டையிலை சின்னத்திற்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.