தமிழ்நாடு முதல்வருக்கு ஏஐடியுசி சங்கத்தினர் கோரிக்கை கடிதம்.
தமிழ்நாடு முதல்வருக்கு ஏஐடியுசி சங்கத்தினர் கோரிக்கை கடிதம்.;
By : King 24x7 Website
Update: 2023-12-20 18:00 GMT
தமிழ்நாடு முதல்வருக்கு ஏஐடியுசி சங்கத்தினர் கோரிக்கை கடிதம்.
தமிழ்நாடு அரசு கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தை பொங்கல் பண்டிகைக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் நாடு முழுவதும் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மத்திய தபால் நிலையத்திலிருந்து இன்று தமிழக முதல்வருக்கு ஏஐடியூசி தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்தனர்.