முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நென்மேலியில் உள்ள அரசு உதவி பெறும் சி ஜி பி வி எஸ் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-05-27 09:00 GMT

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றிய நென்மேலி பகுதியில் அரசு உதவி பெறும் சி ஜி பி வி எஸ் பள்ளியில் 70 ஆண்டுகள் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயா தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.. இதில் சிறப்பு அழைப்பாளராக ராயபுரம் முன்னாள் எம்எல்ஏ பலராமன் மற்றும் திருக்கழுக்குன்றம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.



Tags:    

Similar News