தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

நாமக்கலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-04-15 11:38 GMT
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

நாமக்கலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


  • whatsapp icon

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸிஆனந்த் அவர்களின் ஆணைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் J. J.செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின் படி திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக சார்பில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தின நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி தலைவர் ஹரி, சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர் வினோத்குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் கௌதம், நகரத் தலைவர் நாகராஜ் செயலாளர் கார்த்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி, லோகேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார் இணையதள பிரிவு ஜெயக்குமார், கௌரி சங்கர் மகளிர் அணி மணிமேகலை, மெகருன்னிசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News