அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி எம்எல்ஏ மலர் தூவி மரியாதை

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு எம்எல்ஏ மலர் தூவி மரியாதை.;

Update: 2024-04-15 07:33 GMT
அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி எம்எல்ஏ மலர் தூவி மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

  • whatsapp icon
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் திரு உருவப்படத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News