அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

செய்யாறில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;

Update: 2024-04-15 04:51 GMT
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மாநில பொதுச் செயலாளர் S.குணசேகரன் மற்றும் மாநில பொருளாளர் KG.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. செய்யாறு ஆரணி கூட்ரோடில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் இருமரம் K.சுப்பிரமணி , மாவட்ட இளைஞரணி செயலாளர் மாளிகைப்பட்டு K.விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Tags:    

Similar News