அமமுக நிர்வாகி திமுகவில் ஐக்கியம்
அமமுக நல்லூர் ஒன்றிய செயலாளர் அமைச்சர் சி.வி கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.;
Update: 2024-01-04 08:03 GMT
திமுகவில் இணைந்த அமமுக நிர்வாகி
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அரியராவி கண்ணன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.