எட்டு வயது சிறுமி மரக்கன்றுகள் குறித்து விழிப்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மரக்கன்றுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;
Update: 2024-04-01 15:23 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி மரக்கன்றுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஏப்ரல் மாதத்தில் அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் ஏப்ரல் FooL ஆக்க வேண்டாம் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வைத்து கூல் ஆக்குங்கள் என்று செங்கல்பட்டு மாவட்டம்,திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி சாமினி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.