செய்யாறு நகரில் அண்ணா நினைவு நாள்
திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு அதிமுக சார்பில் அண்ணா நினைவுதினத்தையோட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.;
Update: 2024-02-03 10:29 GMT
அண்ணா நினைவு நாள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் ஆரணி கூட்ரோடு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே நகர அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா அவர்களின் 55 ம் ஆண்டு நினைவு நாள் தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் நகர செயலாளர் வெங்கடேசன் ஓன்றிய செயலாளர்கள் துரை அரங்கநாதன், ஜனார்த்தனன் தணிகாசலம் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.