திருவண்ணாமலை மக்களுக்கு அறிவிப்பு
புதிய ரேஷன் அட்டை பெறுபவர்கள், ரூ.1000 மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-12 06:34 GMT
உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியது. புதிய ரேஷன் அட்டை பெறுபவர்கள், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்டில் இருந்து ரூ.1000 வழங்கப்படும் என்று உணவுப் பொருள் வழங்கும் துறை தெரிவித்துள்ளது.