மீனாட்சிப்பேட்டை பள்ளியில் ஆண்டு விழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-02-15 04:39 GMT


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News