திருச்சங்கோடு நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா
திருச்சங்கோடு நகராட்சி பள்ளி ஆண்டுவிழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 09:11 GMT
திருச்செங்கோடு சட்டைய புதூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை தாங்கி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜவேல், திவ்யா வெங்கடேஸ்வரன், செல்லம்மாள் தேவராஜன், ராதா சேகர், செல்வி ராஜவேல்,தாமரைச்செல்வி மணிகண்டன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்