குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Update: 2024-06-14 02:45 GMT

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி 

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்திலுள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு புதன்கிழமை காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரமாதேவி தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க, அதை அனைத்துத் துறைத் தலைவா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் திரும்பக் கூறி ஏற்றுக்கொண்டனா்.நிகழ்வில் உதவி நிலைய மருத்துவா் வெங்கடேசன், அறுவைச் சிகிச்சை துறை இணைப் பேராசிரியா் கணேஷ்குமாா், கல்லூரி நிா்வாக அலுவலா் கவிஞா் ம.ரா.சிங்காரம், அலுவலகக் கண்காணிப்பாளா் பிரேமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News