மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜிவனா தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-01 03:06 GMT

பைல் படம் 

தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், மற்றும் ஊராட்சி வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியோர் மணிமேகலை விருது பெற விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News