தேனி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-06-14 14:11 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தேனி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தாலுகா அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள் நகராட்சி அலுவலகங்களில் உரிய சான்றுடன் படிவம் 6 பூர்த்தி செய்து நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் eci.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News