ஜவகர் சிறுவர் மன்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்
நாமக்கலில் ஜவகர் சிறுவர் மன்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 11:02 GMT
பாராட்டு சான்றிதழ் வழங்கல்
ஜவகர் நாமக்கல் புத்தக திருவிழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் வழங்கிய நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற குழந்தைகள் மற்றும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை திட்ட அலுவலர் மா.தில்லை சிவக்குமார் வழங்கி வாழ்த்து தெரிவித்து, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
உடன் கிராமிய நடன ஆசிரியர் பாண்டியராஜன், ஓவிய ஆசிரியர்கள் வெங்கடேஷ், விஜயகுமார், பரதநாட்டிய ஆசிரியை தேவயானி, தற்காப்பு கலை ஆசிரியர்கள் இராமசந்திரன், சரவணன் உள்ளிட்டோர் உள்ளனர்.