அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம்
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 08:56 GMT
பேரூராட்சி மன்ற கூட்டம்
அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்தது, இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார், துணைத்தலைவர் கஜீதாபீவி முன்னிலை வகித்தனர், எழுத்தர் சுதாகர் பேரூராட்சி மன்ற தீர்மானத்தை வாசித்தார், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளின் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்து பேசினர்.