ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிறந்த செயல்திறனுக்காக விருது!

ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிறந்த செயல்திறனுக்காக விருது வழங்கப்பட்டது.

Update: 2024-07-04 09:55 GMT

விருது

மத்திய சுகாதார அமைச்சரால் என்க்யூஏஎஸ் மதிப்பீடு (23 -24) விருது தமிழ்நாட்டில் ஆரணி அரசு மருத்துவமனையின் சிறந்த செயல்திறனுக்காக முதலிடம் பெற்றது. இதற்கான விருது புதுடெல்லியில் வழங்கப்பட்டது. தி.மலை இணை இயக்குநர் மலர்விழி, தர குழு தலைமை மருத்துவ அலுவலர் மரு.பாலகணேசன், மரு.நந்தினி, மாவட்ட தர மாதிரி அலுவலர் மரு.சௌத்திரி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
Tags:    

Similar News