ஆரணி எம்எல்ஏ விடம் புத்தாண்டு வாழ்த்து பெற்ற செய்யாறு நகரசெயலாளர்
ஆரணி எம்எல்ஏவிடம் செய்யாறு நகரசெயலாளர் புத்தாண்டு வாழ்த்து பெற்றார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 14:54 GMT
வாழ்த்து பெற்ற நகர செயலாளர்
ஆங்கிலபுத்தாண்டு தினத்தை_முன்னிட்டு செய்யாறு தொகுதி செய்யாறு நகர கழக செயலாளர் வெங்கடேசன் முன்னாள் அமைச்சர், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், சேவூர்.S.இராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றார்.
நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார் ஒன்றிய கழக துணை செயலாளர் சித்தேரி B.சுரேஷ், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.