செங்கம் அருகே கலைஞர் தமிழ் மன்றம்
அரட்டவாடி தலைமை ஆசிரியர் மணிமாறன் சிறப்புரை;
Update: 2024-02-12 05:24 GMT
கலைஞர் தமிழ் மன்றம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே குப்பனத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்கனி தலைமையில் நடந்த கலைஞர் தமிழ் மன்றம் விழாவில் அரட்டவாடி பள்ளி ஆசிரியர் அரங்க மணிமாறன் கலந்து கொண்டு பேசினார். நூர்தாஜ், வெங்கட்டராமன், கோதண்டன், ராஜேஸ்வரி, சரவணன், சிவசங்கரி, விமலா, தேவன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்