பழநி கிரிவலபாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிப்பு

பழனி கிரிவலப்பாதையில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-07 16:42 GMT

போலீசார் குவிப்பு

பழனி கிரிவலப்பாதையில் நாளை முதல் தனியார் வாகனங்கள் நுழைய கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனாள் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
Tags:    

Similar News