தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் உதவி ஆய்வாளர்
இந்திய அளவில் தடயவியல் போட்டி பிரிவில் காவல் ஆய்வாளர் 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த உள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-15 09:04 GMT
சாதனை படைத்த காவல் ஆய்வாளர்
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த காவல் உதவி ஆய்வாளர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் இந்திய அளவில் லக்னோவில் நடைபெற்ற காவலர்கள் போட்டியில் தடயவியல் பிரிவில் பங்கேற்று இந்திய அளவில் 3 வது இடத்தை பிடித்து சாதனை, காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.