அத்திப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2024-01-25 05:56 GMT


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன், மாம்பட்டு முத்து மாரியம்மன் ஆலயம் சாமி லட்சுமணன் சாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News