ஆத்தூர் : திமுக இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டு பிரசுரம் வழங்கியும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது

Update: 2024-02-27 16:16 GMT

துண்டு பிரசுரங்கள் விநியோகம் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஸ்ரீராம் திமுக அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் இல்லன்தோறும் ஸ்டாலின் குரல் என்கின்ற துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கியும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வாக்களிக்க திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News