ஆத்தூர்: உழவர் சந்தை காய்கறிகள் விலை நிலவரம்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தில் அதிகபட்சமாக பீன்ஸ் 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Update: 2024-05-04 04:19 GMT

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரத்தில் அதிகபட்சமாக பீன்ஸ் 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் 🥕🍆🍅🌶️🍋🍊🍐🍇🥥🍍🧄🥔🧅🍌🌽🫚🫑🥝 விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.15-20 நாட்டு தக்காளி -ரூ.22 2. உருளை - ரூ.40-44 3. சின்ன வெங்காயம்- ரூ.40-46 4. பெரிய வெங்காயம் - ரூ.30-32 5. பச்சை மிளகாய் -ரூ.50-58 6. கத்தரி -ரூ.26-28-30 7.வெண்டைக்காய் -ரூ.35-38 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.45-50-54 10. சுரக்காய்- ரூ.22-25 11. புடலங்காய் - ரூ.40-45 12. பாகற்காய் - ரூ.55-60 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.35-38 15. பீன்ஸ் - ரூ.120-130 16. அவரை -ரூ.70-75-85 17. கேரட் - ரூ.50-60-74 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் -ரூ.60-70
Tags:    

Similar News