ஆத்தூர் : உழவர் சந்தையில் காய்கறிகள் விலை பட்டியல்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று அவரைக்காய் கிலோ 125 ரூபாய்க்கு விற்பனையானது.

Update: 2024-06-21 03:21 GMT

உழவர் சந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)

1. தக்காளி-ரூ.50-60-70 2. உருளைக்கிழங்கு - ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.50-55-60 4. பெரிய வெங்காயம் - ரூ.45-48-50 5. பச்சை மிளகாய் -ரூ.55-60 6. கத்தரி -ரூ.24-28 7.வெண்டைக்காய் -ரூ.28-30 8. முருங்கை காய் - ரூ.80-90 9. பீர்க்கங்காய் -ரூ.55-65 10. சுரக்காய்- ரூ.15-20 11. புடலங்காய் - ரூ.34-40 12. பாகற்காய் - ரூ.60-64 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.25-30 15. பீன்ஸ் - ரூ.110-130 16. அவரை -ரூ.95-110-125 17. கேரட் - ரூ.50-85 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 🍃🍃🍃🍃🍃🍃🍃 21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60-80

Tags:    

Similar News