ஆத்தூர் : உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை பட்டியல்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று காய்கறிகள் என்னென்ன விலைக்கு விற்கப்பட்டன என்பது குறித்த விவரங்கள்

Update: 2024-07-01 01:49 GMT

உழவர் சந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் *இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)

1.தக்காளி-ரூ.30-35-40-44 2. உருளைக்கிழங்கு - ரூ.45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.55-50-45 4. பெரிய வெங்காயம் - ரூ.45-50 5. பச்சை மிளகாய் -ரூ.55-50 6.கத்தரி -ரூ.45-40 7.வெண்டைக்காய் -ரூ.15-20 8. முருங்கை காய் - ரூ.70-60 9. பீர்க்கங்காய் -ரூ.50-60 10. சுரக்காய்- ரூ.10-15 11. புடலங்காய் - ரூ.30-35 12. பாகற்காய் - ரூ.62-65-68 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-36 15. பீன்ஸ் - ரூ.70-80 16. அவரை -ரூ.70-80-90 17. கேரட் - ரூ.50-75 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50  21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-22 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60

Tags:    

Similar News