ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்
ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனையானது.
Update: 2024-05-08 02:10 GMT
ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை காய்கறிகள் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)
1. தக்காளி-ரூ.20-15 2. உருளை - ரூ.45-40 3. சின்ன வெங்காயம்- ரூ.40-48 4. பெரிய வெங்காயம் - ரூ.30-35 5. பச்சை மிளகாய் -ரூ.58-65 6. கத்தரி -ரூ.26-30 7.வெண்டைக்காய் -ரூ.30-35 8. முருங்கை காய் - ரூ.25-30 9. பீர்க்கங்காய் -ரூ.50-55 10. சுரக்காய்- ரூ.22-25 11. புடலங்காய் - ரூ.38-45 12. பாகற்காய் - ரூ.55-60 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-34 15. பீன்ஸ் - ரூ.120-140 16. அவரை -ரூ.70-85 17. கேரட் - ரூ.55-60-82 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் -ரூ.50-60