ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடந்தது.;
Update: 2024-03-09 02:49 GMT
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தில் மகளிர் தின விழா ஒன்றிய குழு தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பாக பணியாற்றிய மகளிர் காண விருதுகள் வழங்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி ஒன்றியக் குழு அலுவலகத்தில் பணிபுரிய மகளிர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஒன்றிக்குழு தலைவர் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.