மலைக்கோட்டை ஹாக்கி மைதானத்தில் விருது வழங்கும் விழா

தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா பிப்-4 மலைக்கோட்டை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

Update: 2024-01-25 05:31 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டம் பட்டேல் ஹாக்கி அகாடமி, வி.ஜி.கல்வி அறக்கட்டளை சார்பில் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா பிப்-4 மலைக்கோட்டை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. சம்மந்தப்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் ஜன-29க்குள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ், ஆதார், பாஸ்போர்ட் போட்டோ 1 சமர்ப்பித்து பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 9384225810
Tags:    

Similar News