மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழா

திண்டுக்கல்லில் ரோட்டரி சங்கம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-11 05:54 GMT

விருதுகள் வழங்கும் விழா

திண்டுக்கல்லில் ரோட்டரி சங்கம் & காமராஜ் வித்யாலயா இணைந்து, மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. குழந்தைகள், மாணவிகள் உட்பட பல பெண் ஆளுமைகள் 20 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினர் கணேசன், அறிவியல் இயக்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் வளர்மதி செயலர் ராஜு துணைத் தலைவர் கௌதமன், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News