கோடைக் காலத்தில் உடல் நல பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்வு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் கோடைக் காலத்தில் உடல் நல பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.;
Update: 2024-04-25 06:28 GMT
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் கோடைக் காலத்தில் உடல் நல பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் கோடைக் காலத்தில் உடல் நல பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்ணாடம் லயன்ஸ் சங்கத் தலைவர் மேழிச்செல்வன் , ஆசிரியர்கள் பாரதி பாலமுருகன் , இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.