வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி !

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-26 12:15 GMT

விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் உழவர் நலத்துறையின் சார்பில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் வேளாண் உழவர் தினம் நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News