இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு - ஆட்சியர் பங்கேற்பு
திருப்பத்தூரில் நடந்த இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டார்.;
Update: 2024-03-13 03:41 GMT
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி புதிய பேருந்து நிலையம் பகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு அளவில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் இளம் வாக்காளர்களுக்கு வாக்கு அளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் இசை கலைஞர்கள், நாடக கலைஞர்கள் அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.