அய்யனார், குழிமி கருப்பர் கோவில் குளத்தில் மீன்பிடி திருவிழா!
இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டி அய்யனார், குழிமி கருப்பர் கோவில் குளத்தில் மீன்பிடி திருவிழா இன்று நடந்தது.
Update: 2024-02-19 10:43 GMT
இலுப்பூர் அருகே உள்ள புங்கினிப்பட்டி அய்யனார், குழிமி கருப்பர் கோவில் குளத்தில் மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருக்கும் திரளான பொதுமக்கள் தங்கள் கொண்டுவந்த கச்சா, தூரி, வலை என அவற்றை கண்மாயில் வீசி ஒவ்வொருவரும் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.