திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் தை மாத பவுர்ணமி வரும் 24-01-2024 இரவு 10-06 மணிக்கு தொடங்கி மறுநாள் 25 ந்தேதி இரவு 1 1-22 மணிக்கு நிறைவடைகிறது.

Update: 2024-01-23 10:45 GMT


பைல் படம்


திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் தை மாத பவுர்ணமி வரும் 24-01-2024 புதன்கிழமை இரவு 10-06 மணிக்கு தொடங்கி மறுநாள் 25 ந்தேதி வியாழக்கிழமை இரவு 1 1-22 மணிக்கு நிறைவடைகிறது. எனவே இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News