திருவண்ணாமலை ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

திருவண்ணாமலை ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-01-28 02:32 GMT

பாஸ்கர பாண்டியன் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.திருவண்ணாமலை ஆட்சியர் பா.முருகேஷ் விவசாய துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
Tags:    

Similar News