மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வீட்டு வழி இயன்முறை பயிற்சி வழங்குவதை பார்வையிட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் !!

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வீட்டு வழி இயன்முறை பயிற்சி வழங்குவதை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.;

Update: 2024-10-05 04:58 GMT
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வீட்டு வழி இயன்முறை பயிற்சி  வழங்குவதை பார்வையிட்ட மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் !!

tiruchengode

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள வீட்டு வழி இயன்முறை பயிற்சி பெறும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இயன்முறை பயிற்சி வழங்கப்படுவதை ஆய்வு செய்ய வீட்டிற்கே நேரடியாக சென்று மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது இயன்முறை மருத்துவர் ராஜசேகரன் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை விவரித்து கூறினார்.

Tags:    

Similar News