புதிதாக கட்டப்படும் பொது வினியோக கட்டடத்திற்கான பூமி பூஜை

புதுப்பத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் பொது வினியோக கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது.

Update: 2024-06-29 01:11 GMT

புதுப்பத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் பொது வினியோக கட்டடத்திற்கான பூமி பூஜை நடந்தது.


திருவாரூர் அருகே புதுப்பத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் பொது விநியோக கட்டடத்திற்கான பூமி பூஜையினை ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News