யோகா தின வாழ்த்து தெரிவித்த புவனகிரி எம்எல்ஏ
உலக யோகா தினத்தை முன்னிட்டு புவனகிரி எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 10:19 GMT
உங்கள் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை விட விலை மதிப்பற்றது எதுவும் இல்லை, தினமும் யோகா செய்வதன் மூலம் இரண்டையும் அடையலாம். சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.