சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தபீகார் வாலிபர் கைது!
பல்லடத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த பீகாரை சேர்ந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-16 13:18 GMT
பல்லடத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த பீகாரை சேர்ந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு. பீகார் வாலிபர் கைது! பீகாரைச் சேர்ந்த வாலிபர் இம்ரான் (வயது 35) பல்லடம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இம்ரானை கைது செய்து அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.