ஜமுனாமரத்தூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஜமுனாமரத்தூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
Update: 2024-03-02 04:38 GMT
நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஒன்றிய செயலாளர் கேசவன் ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் ஒன்றியத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட பிரதிநிதி ராமஜெயம் அவைத் தலைவர் ராமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.