பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து கொரடாச்சேரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-25 02:02 GMT

பட்டாசு வெடித்து கொண்டாட்டம் 

 அயோத்தியில் ராமர் கோவிலில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெட்டாத்துப்பாலம் பகுதியில் பாஜக சார்பில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் .இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News