பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

குமரி மாவட்ட மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-10 17:48 GMT

ஆலோசனைக் கூட்டம்

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவினர் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேல்புறம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட படந்தாலுமூடு சக்திகேந்திரத்தின் ஐந்து கிளைகளுக்கான 163, 164, 165, 166, 172- கூட்டம் தலைவர் கோபாலகிருஷணன் அவர்களது தலைமையில் நடைபொற்றது. களியக்காவிளை பாஜக நகர தலைவர் பத்மகிரீஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேல்புறம் தெற்கு ஒன்றியதலைவர் சேகர் உட்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர். கூட்டத்தில் விளவங்காடு சட்டமன்ற தொகுதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News